SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மறந்துவிடவேண்டாம்... 2022ம் ஆங்கில புத்தாண்டின் விசேஷ நாட்களை...!!

2021-12-30@ 18:13:40

ஜனவரி:  1 - ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு
                     2 - ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி
                   14 - பொங்கல் பண்டிகை
                   15 - மாட்டுப் பொங்கல்
                   16 - காணும் பொங்கல்
                   22 - திருவையாறு ஸ்ரீ தியாகபிரம்மம் ஆராதனை

மார்ச்:               2 - அமாவாசை

ஏப்ரல்:              10 - ஸ்ரீ ராம் நவமி
             14 - சுபகிருது தமிழ் வருடப் புத்தாண்டு
                    30 - அமாவாசை

மே:                  6 - ஸ்ரீமத் ராமானுஜர், ஸ்ரீஆதிசங்கரர் பகவத்பாதாள் அவதார தினம்
                          30 - அமாவாசை
                           28 - அமாவாசை

ஜூலை:         28 - ஆடி அமாவாசை

ஆகஸ்ட்:       3 - ஆடிப் பெருக்கு
                          11 - ருக் - யஜுர் உபாகர்மா
                          15 - இந்திய சுதந்திர தினம்
                          19 - கோகுலாஷ்டமி(ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்)
                           26 -  அமாவாசை
                            31 - ஸ்ரீ விநாயக சதுர்த்தி, ரிஷி பஞ்சமி

செப்டம்பர்:   8 - ஓணம்  பண்டிகை
                           11 - மஹாளயபட்சம் ஆரம்பம்
                           25 - மஹாளய அமாவாசை

அக்டோபர்: 
4 - சரஸ்வதி பூஜை, ஸ்ரீ மத்வாசாரியர் அவதார தினம்
                            22 - யம தீபம்  தர்மராஜ பூஜை
                             23 - தன்வந்த்ரி அவதார தினம் பின்னிரவு நாக சதுர்த்தி கங்கா ஸ்நானம்
                              24 - தீபாவளிப் பண்டிகை லக்ஷ்மி குபேர பூஜை
                                25 - அமாவாசை - சூரிய கிரகணம்
        

நவம்பர்:           23 - அமாவாசை

டிசம்பர்:            4 - கைசிக ஏகாதசி
                              6 - திருவண்ணாமலை தீபம்
                              7 - அனைத்து ஆலயங்களிலும் தீபம்
                             9 - பரசு ராமர் அவதார தினம்
                              16 - மார்கழி மாத பூஜை ஆரம்பம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்