பலன் தரும் ஸ்லோகம் (மன உறுதி கிட்ட, தைரியம் பெருக...)
2021-03-27@ 14:33:09

அஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாஸன வரஸ்திதாம்
தப்த காஞ்ச ந ஸங்காசாம் கிரீட மகுடோஜ்வலாம்
ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் கந்த வீரதரம் ததா
அபயம் வரதம் சைவ புஜயோஸ் ஸவ்ய வாம்யோ: சக்ரம்
சூலம் ச பாணம் ச சங்கம் சாபம் கபாலகம்
தததீம் வீரலக்ஷ்மீம் ச நவதாலாத்மிகாம் பஜே
- வீரலக்ஷ்மி ஸ்லோகம்
பொதுப் பொருள்: எட்டுத் திருக்கரங்களுடைய தேவியே. சிம்மாசனத்தில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளவளே. அதிகார தோரணை கொண்டவளே. ஒளி வீசும் ஆபரணங்களைப் பூண்டவளே. அபய வரதம் காட்டும் கரங்களுடன் மற்ற கரங்களில் சூலம், சங்கு, சக்கரம், வில், அம்பு, கபாலம் ஏந்தி வீரத்தோடு தோற்றமளிப்பவளே, தங்களைப் பணிந்தேத்துவோர்க்கு சௌபாக்கியங்களோடு துணிவையும், மன உறுதியையும் அருள்பவளே வீரலட்சுமித் தாயே தங்களை சரணடைகிறேன். (மனம் சஞ்சலமான நேரங்களில் இத்துதியைப் பாராயணம் செய்தால் மன உறுதி கிட்டும்.)
மேலும் செய்திகள்
காயத்ரி மந்திர மகிமை
தொன்மங்களும் மந்திரப் பாடல்களும்-4
காரிய சித்தி மந்திரங்கள்
பலன் தரும் ஸ்லோகம் (குபேர சம்பத்துக்களை பெற உதவும் பெருமாள் காயத்ரி மந்திரம்)
பலன் தரும் ஸ்லோகம் (தளர்விலா நெஞ்சுறுதி கிட்ட)
பலன் தரும் ஸ்லோகம் : (வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்ட...)
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!