SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2021-03-20@ 17:39:55

மார்ச் 20, சனி : சப்தமி. மன்னார்குடி இராஜகோபாலசுவாமி ரதோற்சவம். பரமக்குடி அன்னை முத்தாலம்மன் உற்சவாரம்பம். திருநெல்வேலி நெல்லையப்பர் பவனி. ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் ஜெயந்தி.  

மார்ச் 21, ஞாயிறு : அஷ்டமி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள். ரெங்கநாதர் புறப்பாடு. பரமக்குடி அன்னை முத்தாலம்மன் கிளி வாகனத்தில் புறப்பாடு. ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் உற்சவாரம்பம்.

மார்ச் 22, திங்கள் : நவமி. மன்னார்குடி இராஜகோபால சுவாமி விடையாற்று உற்சவம். இராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் வீதிவுலா. திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.

மார்ச் 23, செவ்வாய் : நவமி. இராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் வீதிவுலா. பரமக்குடி அன்னை முத்தாலம்மன் ரிஷப வாகனத்தில் பவனி. பழனி ஆண்டவர் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடு. நாச்சியார்கோவில் கல்கருட சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகன் யானை வாகனம்.

மார்ச் 24, புதன்: தசமி. பரமக்குடி அன்னை முத்தாலம்மன் யானை வாகனத்தில் பவனி. ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் திருவீதிவுலா.

மார்ச் 25, வியாழன்: ஏகாதசி. திருநெல்வேலி நெல்லையப்பர் பவனி. ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் உலா. வைஷ்ணவி ஏகாதசி. மயிலை கபாலீஸ்வரர் தேர். திருச்சி, உறையூர் ஸ்ரீகமலவல்லி நாச்சியார் - ஸ்ரீரங்கநாதர் திருக்கல்யாணம்.

மார்ச் 26, வெள்ளி: திரயோதசி. மயிலாப்பூரில் அறுபத்து மூவர். பிரதோஷம். ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் திருவீதிவுலா. காஞ்சி ஏகாம்பரேஸ்
வரர் பூம்பாவையை உயிர்பித்தருளல்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

  • rose-shaped-coral-21

    என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

  • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

    திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்