SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2021-03-13@ 17:04:42

மார்ச் 13, சனி: அமாவாசை. மன்னார்குடி இராஜகோபால சுவாமி தங்க சூரிய பிரபையில் வேணுகோபால திருக்கோலமாய் காட்சி.

மார்ச் 14, ஞாயிறு : பிரதமை. திருவள்ளூர் வீரராகவர் தெப்போற்சவம். மன்னார்குடி இராஜகோபால சுவாமி பரமபதநாதன் திருக்கோலம். காரடையான் நோன்பு.

மார்ச் 15, திங்கள்: துவிதியை. திருநெல்வேலி கரியமாணிக்க பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை. மன்னார்குடி இராஜ கோபால சுவாமி வைரமுடி சேவை.

மார்ச் 16, செவ்வாய்: திரிதியை. மன்னார்குடி இராஜகோபால சுவாமி காலை காளிங்க நர்த்தனம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட  தங்கபூமாலை சூடியருளல்.

மார்ச் 17, புதன் : சதுர்த்தி. மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்சவாரம்பம். திருப்பதி ஏழுமலையப்பன் ஸஹஸ்ர கலசாபிஷேகம். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கல்யாணம்.

மார்ச் 18, வியாழன் : பஞ்சமி. திருநெல்வேலி நெல்லையப்பர் உற்சவாரம்பம். மதுரை மன்னார்குடி இராஜகோபாலசுவாமி சூர்ணோற்சவம் பிரசன்ன
வேங்கடேசப் பெருமாள் இராஜாங்க சேவை. கார்த்திகை விரதம்.

மார்ச் 19, வெள்ளி : சஷ்டி. திருநெல்வேலி நெல்லையப்பர் புறப்பாடு. மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ணாவதாரம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

  • rose-shaped-coral-21

    என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

  • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

    திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்