SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2021-03-06@ 16:50:31

மார்ச் 6, சனி : அஷ்டமி. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி வெள்ளி பூத வாகனத்தில் திருவீதிவுலா. மன்னார்குடி ராசகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.

மார்ச் 7, ஞாயிறு : நவமி. மன்னார்குடி இராசகோபால சுவாமி கோவர்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல். காளஹஸ்தி சிவபெருமான் பவனி. ஸ்ரீபெரும்புதூர் மணவாளமாமுனிவர் புறப்பாடு.

மார்ச் 8, திங்கள் : தசமி. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருக்கோர்ணம் சிவபெருமான் புறப்பாடு. ராமேஸ்வரம் சுவாமி.
அம்பாள் திருவீதிவுலா.

மார்ச் 9, செவ்வாய் : ஏகாதசி. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டப எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. குரங்கனி முத்துமாலையம்மன் பவனி. சர்வ ஏகாதசி.

மார்ச் 10, புதன் :  துவாதசி. மன்னார்குடி ராசகோபால சுவாமி காலை பல்லக்கில் இரவு இராசாங்க அலங்கார காட்சி நகசு. பிரதோஷம். திருவோண விரதம்.

மார்ச் 11, வியாழன் : திரயோதசி. சகல சிவாலயங்களிலும்  மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் வெள்ளி ரதத்தில் பவனி. காளஹஸ்தி சிவபெருமான் ரிஷப சேவை. மூங்கிலனை காமாட்சி அம்மன் பெருந் திருவிழா.

மார்ச் 12, வெள்ளி : சதுர்த்தசி. மன்னார்குடி ராசகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராசாங்க அலங்காரம், ராமேஸ்வரம் சுவாமி, அம்பாள் ரதோற்சவம். காளஹஸ்தி சிவபெருமான் ரதோற்சவம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • af-earthquake-19

    ஆப்கனுக்கு மற்றொரு அடி! அடுத்தடுத்து நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி, பலர் படுகாயம்..!!

  • Thaipoosam

    ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்