SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2021-02-13@ 17:06:34

பிப்ரவரி 13, சனி : துவிதியை. வாசவி அக்னிப் பிரவேசம். திருவாவடுதுறை, சூரியனார் கோயில் தலங்களில் சிவபெருமான் புறப்பாடு.

பிப்ரவரி 14, ஞாயிறு : திரிதியை. வேதாரண்யம் சிவபெருமான் பவனி. கீழ்த்திருப்பதி கோவிந்தராசப் பெருமாள் சந்நதி எதிரில் அனுமாருக்கு திருமஞ்சன சேவை.

பிப்ரவரி 15, திங்கள் : சதுர்த்தி விரதம். நடராசர் அபிஷேகம். திருநெல்வேலி டவுன் மேலரதவீதி பரமேஸ்வரி அம்பாளுக்குவருஷாபிஷேகம்.

பிப்ரவரி 16, செவ்வாய் : பஞ்சமி. நத்தம் மாரியம்மன் உற்சவாரம்பம். கோயம்புத்தூர் கோனியம்மன் பூச்சாட்டு விழா. தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு கண்டருளல். வசந்த பஞ்சமி.

பிப்ரவரி 17, புதன் : சஷ்டி. மதுரை கூடலழகர் உற்சவாரம்பம். திருச்செந்தூர், பெருவயல் இத்தலங்களில் முருகன் உற்சவாரம்பம். நத்தம் மாரியம்மன் பவனி.

பிப்ரவரி 18, வியாழன் : சஷ்டி. மதுரை கூடலழகர் தங்கச் சிவிகையில் மச்சவதாரம். திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் உற்சவாரம்பம். நத்தம் மாரியம்மன் புறப்பாடு.

பிப்ரவரி 19, வெள்ளி : சப்தமி. மதுரை கூடலழகர் ஆண்டாள் திருக்கோலம். ரதசப்தமி. கார்த்திகை விரதம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்