SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2021-02-06@ 14:49:23

பிப் 6, சனி: நவமி. திருவல்லிக்கேணி பாரத்தசாரதி கோவில் வரதராச மூலவருக்கு திருமஞ்சன சேவை. வைத்தீஸ்வரன்கோவில் செல்வமுத்துக்குமாரசுவாமி பவனி. திரைலோக்ய கௌரி விரதம். திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

பிப் 7, ஞாயிறு: தசமி. கீழ்த் திருப்பதி கோவிந்தராசப் பெருமாள் அனுமாருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்மார்த்த ஏகாதசி.

பிப் 8, திங்கள்: துவாதசி. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். வேதாரண்யம் சிவபெருமான் உற்சவாரம்பம். வைஷ்ணவ ஏகாதசி. சேங்காலிபுரம் ஸ்ரீமுத்தண்ணாவாள் ஆராதனை.

பிப் 9, செவ்வாய்: திரயோதசி. பிரதோஷம். குரங்கணி முத்துமாலையம்மன் பவனி வருதல். களக்காடு சக்திவாகீசுவரர் தெப்போற்சவம்.

பிப் 10, புதன்: சதுர்த்தசி. திருப்பதி ஏழுமலையப்பன் ஸஹஸ்கர கலாசாபிஷேகம். திருவோண விரதம். மாத சிவராத்திரி.

பிப் 11, வியாழன்: தை அமாவாசை. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருநெல்வேலி நெல்லையப்பர் பத்திரதீபம் ரிஷபாரூட தரிசனம். திருக்கடவூர் அபிராமி பட்டருக்கு அம்மன் காட்சியளித்தல். திருக்கடவூர் அம்மன் பாலாபிஷேகம்.

பிப் 12, வெள்ளி: பிரதமை. விஷ்ணுபதி புண்ணிய காலம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தெப்போற்சவம். மாக ஸ்நானம் ஆரம்பம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்