SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2021-01-30@ 16:47:58


ஜன 30, சனி : துவிதியை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராசருக்கு திருமஞ்சன சேவை. சென்னை சிங்காரவேலவர் தெப்போற்சவம். திருமழிசையாழ்வார்.

ஜன 31, ஞாயிறு : திரிதியை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி கோவிந்தராச பெருமாள் சந்நதி எதிரில் அனுமாருக்கு திருமஞ்சன சேவை. சங்கடஹர சதுர்த்தி.

பிப் 1, திங்கள் : சதுர்த்தி. கீழ்த்திருப்பதி கோவிந்தராசப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருச்செந்தூர் சுப்பிரமணியர் பிரதிஷ்டா தினம். சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். சண்டேஸ்வர நாயனார்.

பிப் 2, செவ்வாய் : பஞ்சமி. சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருவையாறு ஸ்ரீதியாகராஜர் ஆராதனை. திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி.

பிப் 3, புதன் : சஷ்டி. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மனுக்கு திருமஞ்சன சேவை.

பிப் 4, வியாழன் : சப்தமி. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு. திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி ேசவை.

பிப் 5, வெள்ளி : அஷ்டமி. ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு. திருநீலகண்ட நாயனார் குரு பூஜை. திருச்சி மௌனகுரு ஸ்ரீதாயுமான சுவாமிகள் குரு பூஜை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்