பலன் தரும் ஸ்லோகம் (செல்வம் தரும் பத்மாவதி துதி)
2021-01-08@ 17:05:34

ஈசானாம் ஜகதோஸ்ய வேங்கடபதேர்
விஷ்ணோ: பராம் ப்ரேயஸீம்
தத்வக்ஷஸ்த்தலநித்யவாஸர-ஸிகாம்
தத்க்ஷாந்தி ஸம்வர்த்தினீம்
பத்மாலங்க்ருத பாணிபல்லவயுகாம்
பத்மாஸனஸ்த்தாம் ச்’ரியம்
வாத்ஸல்யாதி குணோஜ்வலாம்
பகவதீம் வந்தே ஜகந்மாதரம்
- பத்மாவதி ஸ்துதி
அனைத்து கடவுள்களுக்கும் கடவுளான அந்த ஏழுமலையில் வாழும் ஸ்ரீமன் நாராயணனாகிய வெங்கடேசருக்கு பிரியமானவளும், எப்பொழுதும் மன் நாராயணனின் மார்பில் உறை
பவரும், திருப்தியை பெருக்குபவளும், புதிதாய் பூத்த தாமரைப் பூ போன்ற கரங்களுடன் அந்தத் தாமரை பூவிற்கே அலங்காரமாய் மென்மையான பாதங்களுடன் தாமரையில் வீற்றிருப்பவளும், தாய்க்கே உரித்தான அன்பு, கருணை போன்ற குணங்களுடன் விளங்கும் இந்த உலகிற்கே தாயான பத்மாவதியை வணங்குகின்றேன்.
(இத்துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால்
ஆனந்தமும் செல்வமும் பெருகும்.)
மேலும் செய்திகள்
பலன் தரும் ஸ்லோகம் (ஆபத்துகள் நீங்க ஆறுமுகன் துதி...)
பலன் தரும் ஸ்லோகம் (அனைத்து விருப்பங்களும் நிறைவேற...)
பலன் தரும் ஸ்லோகம் (காச நோய் மற்றும் நரம்பு நோய்கள் தீர)
சனி மகிழ ஒரு ஸ்லோகம்
பலன் தரும் ஸ்லோகம் (நல்லன அருளும் நடராஜர் தசகம்)
பலன் தரும் ஸ்லோகம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!