இந்த வாரம் என்ன விசேஷம்?
2021-01-08@ 17:05:07

ஜன 9, சனி: ஏகாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய் காட்சி. மதுரை செல்லத்தம்மன் குதிரை வாகனத்தில் பவனி. சர்வ ஏகாதசி. உத்பன்ன ஏகாதசி.
ஜன 10, ஞாயிறு: துவாதசி. கெர்ப்போட்ட நிவர்த்தி. பிரதோஷம். மதுரை செல்லத்தம்மன் சப்பரத்தில் பவனி. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் உற்சவாரம்பம்.
ஜன 11, திங்கள்: திரயோதசி. கூடாரவல்லி (கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா). மாத சிவராத்திரி. வில்லிபுத்தூர் ஆண்டாள் சுந்தரராஜ திருக்கோலமாய் காட்சி. மதுரை செல்லத்தம்மன் ரிஷப சேவை.
ஜன 12, செவ்வாய் : சதுர்த்தசி. அமாவாசை. அனுமன் ஜெயந்தி. கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி. அணைப்பட்டி, சுசீந்திரம் இத்தலங்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம். சாக்கிய நாயனார் குரு பூஜை.
ஜன 13, புதன் : அமாவாசை. போகிப் பாண்டிகை. திருநெல்வேலி வீரராகவபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி விழா. பாம்பன் சுவாமிகள் மயூரவாகன சேவை.
ஜன 14, வியாழன்: பிரதமை. பொங்கல் பண்டிகை. திருவோண விரதம். சபரிமலை மகரஜோதி தரிசனம். சந்திர தரிசனம். உத்ராயண புண்யகாலம்.
ஜன 15, வெள்ளி: துவிதியை. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் சூர்ணாபிஷேகம். மாட்டுப் பொங்கல்.
மேலும் செய்திகள்
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!