இந்த வாரம் என்ன விசேஷம்?
2020-12-04@ 16:24:03

டிச 5, சனி: பஞ்சமி. புதன், சுக்கிரனுக்கு மத்தியில் சூரியன் வரும் காலம் பானுமத்திம தோஷமாகும்.
டிச 6, ஞாயிறு: சஷ்டி. சோளிங்கர் நரசிம்மர் சிறப்பு வழிபாடு. கோரக்கர் சித்தர் குருபூஜை. இன்று சூரிய வழிபாடு செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
டிச 7, திங்கள்: சப்தமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
டிச 8, செவ்வாய்: அஷ்டமி. கால பைரவாஷ்டமி. மஹாதேவாஷ்டமி. மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை.
டிச 9, புதன்: நவமி. ஆனாய நாயனார் குருபூஜை.
டிச 10, வியாழன்: தசமி. ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேலுடன் தரிசனம்.
டிச11,வெள்ளி: ஏகாதசி. விஷ்ணு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு. கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை. சாஸ்தா, அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை. சுடலைமாடசுவாமி, முனீஸ்வரன், மதுரை வீரன், காத்தவராயன், அய்யனார் உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்ய இன்று உகந்த நாள்.
Tags:
இந்த வாரம் என்ன விசேஷம்?மேலும் செய்திகள்
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்