இந்த வாரம் என்ன விசேஷம்?
2020-11-28@ 11:26:02

நவ 28, சனி: திரயோதசி. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
நவ 29, ஞாயிறு : சதுர்த்தசி. பௌணர்மி. திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம். திருக்கார்த்திகை. ஸ்ரீவாஞ்சியம் பானுவார தீர்த்தம். திருவண்ணாமலையில் மஹா ஜோதி தரிசனம். கணம்புல்லநாயனார் குருபூஜை.
நவ 30, திங்கள்: பாஞ்சராத்திர தீபம். ஸ்ரீ உறிகட்டிசுவாமிகள் ஆராதனை. சிவாலயங்களில் சங்காபிஷேகம். திருப்பாணாழ்வார் நட்சத்திரம்.
டிச 1, செவ்வாய்: பிரதமை. திருவண்ணாமலை யோகிராம்சுரத்குமார் ஜெயந்தி விழா. பாம்பாட்டி (சங்கரன்கோயில்) குரு பூஜை.
டிச 2, புதன்: துவிதியை, பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு.
டிச 3, வியாழன்: திரிதியை. சங்கடஹர சதுர்த்தி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
டிச 4, வெள்ளி: சதுர்த்தி. திருவிடை மருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. சோளிங்கர் நரசிம்மர் சிறப்பு வழிபாடு.
மேலும் செய்திகள்
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!