SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2020-11-13@ 12:02:59

நவ  14,  சனி : சதுர்த்தசி. தீபாவளி. ஸர்வ அமாவாசை. கேதாரகௌரி விரதம். லட்சுமி குபேர பூஜை. மெய்கண்டார் நாயனார்.

நவ 15, ஞாயிறு :  அமாவாசை. ஸ்ரீமுருகப் பெருமான் ஆலயங்களில் ஸ்ரீகந்த சஷ்டிப் பெருவிழாத் தொடக்கம். கோவர்த்தன பூஜை. மாயவரம் கடைமுகம் ஸ்நானம்.

நவ 16, திங்கள் :  பிரதமை.  சபரிமலை ஸ்ரீஅய்யப்ப பக்தர்கள் மாலையணியும் விழா. சந்திர தரிசனம். விஷ்ணுபதி புண்ணியகாலம். கார்த்திகை முதல் ஸோமவாரம். சிவாலயங்களில் சங்காபிஷேகம்.

நவ 17, செவ்வாய் :  துவிதியை. சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் காலை மோகனாவதாரம் இரவு தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு.

நவ 18, புதன் :  சதுர்த்தி. நாகசதுர்த்தி. குமார வயலூர் ஸ்ரீமுருகப்பெருமான் கஜமுக சூரனுக்குப் பெருவாழ்வு தந்தருளல்.

நவ 19, வியாழன் :  பஞ்சமி. மதுரை சோலைமலை ஸ்ரீமுருகப் பெருமான் சப்பரத்திலும், மாலை வள்ளியை கஜமுகனிடம் சேர்த்தல்.  சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் கோயிலில் தேரோட்டம். இரவு உமாதேவியாரிடம் வேல்வாங்குதல். சிறப்புலி நாயனார் குருபூஜை.

நவ 20, வெள்ளி : சஷ்டி : சுப்பிரமணிய ஸ்தலங்களில் ஸ்கந்த சஷ்டி சூரசம்ஹாரப் பெரு விழா. சம்பக சஷ்டி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்