SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதினாறு வகை தீபவழிபாடு சோடஸ தீப உபசாரம்

2020-11-13@ 11:39:56

காரண ஆகமத்தில் பூஜையின் அங்கங்களாக 1. ஆவாஹனம்,  2.  ஸ்தாபனம்,  3. பாத்யம்,  4. ஆசமனம்,  5. அர்க்யம், 6. அபிஷேகம், 7. வஸ்திரம், கந்தம் சாத்துதல், 8. புஷ்பஞ்சாத்துதல், 9. தூபதீபம் சமர்ப்பித்தல், 10. நைவேத்தியம், 11. பலி, 12. ஹோமம், 13. நித்தியோத்ஸம், 14. வாத்யம், 15. நர்த்தனம், 16. உத்வாஸனம் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சோடஸ உபசாரம் என்பர். இவ்வரிசையில் ஒன்பதாவதான தூபதீபம் சமர்ப்பித்தல் என்பதில் மட்டும் 16 வகையான தீபங்கள் காட்டப்படுகின்றன.

கடல், ஆறு, குளம், விருட்சம் ஆகியவற்றிற்கு உரிய தேவர்கள் இருப்பதைப் போலவே இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான தேவர்கள் உள்ளனர். இவற்றை இறைவன் முன்பு காட்டும் போது அவர்கள் அங்கு தோன்றி இறைவனை வழிபடுவதுடன் நமக்கும் அருள் புரிகின்றனர். ஆதலின் தீபங்களைக் காட்டும் போது அதற்குரிய தேவர்களின் பெயரை ஓதி நமஸ்காரம் சொல்லப்படுவதுடன் அவர்களுக்குரிய மந்திரமும் ஓதப்படுகின்றன. அவற்றைக் கீழே காணலாம்.

தொகுப்பு: பூசை. ச. அருணவசந்தன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

  • vilaaaa_neeemm

    அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!

  • 26-01-2021

    26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • sun-dong25

    அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்