SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2020-11-07@ 15:31:29

நவ 07, சனி : சப்தமி. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. சக்தி நாயனார் - பூசம்.

நவ 08, ஞாயிறு : அஷ்டமி. மாயவரம் ஸ்ரீகௌரி மாயூர நாதர் நாற்காலி மஞ்சத்தில் பவனி.

நவ 09, திங்கள் : நவமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுரகவி சுவாமிகள் குருபூஜை.

நவ 10, செவ்வாய் : தசமி. ஐப்பசி பூரம். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மாள் இரவு தங்க சப்பரத்தில் தபசுக்காட்சி.

நவ 11, புதன் : ஏகாதசி. விஷ்ணு தலங்களில் சிறப்பு அலங்கார தீபாராதனை. தென்காசி, கடையம், பத்தமடை, தூத்துக்குடி, சங்கரநயினார் கோவில் ஆகிய திருத்தலங்களில் ஸ்ரீஅம்பாள் திருக்கல்யாணம்.

நவ 12, வியாழன் : துவாதசி. பிரதோஷம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

நவ 13, வெள்ளி : திரயோதசி. மாத சிவராத்திரி. தன்வந்திரிபகவான் ஜெயந்தி. வள்ளியூர் ஸ்ரீமுருகப் பெருமான் உற்ஸவாரம்பம். வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதிவுலா. திரு இந்துளூர் ஸ்ரீபரிமளரெங்கநாதர் திருக்கல்யாண வைபவம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • asusiiiee_dravviii1

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்