SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்

2020-10-10@ 16:05:10

அக்  10, சனி: அஷ்டமி. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.  விருத்தாசலத்தில் பன்னிரு கருடசேவை.

அக் 11, ஞாயிறு: நவமி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப்பெருமாள் சந்நதி எதிரில் பெருமாளஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை. திருமெய்யம் பெருமாளசத்தியமூர்த்தி புறப்பாடு. விருத்தாசலத்தில் வைஷ்ணவ மாநாடு.

அக் 12, திங்கள்: ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் உற்சவம்.

அக் 13, செவ்வாய்: ஏகாதசி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை.

அக் 14, புதன்: பிரதோஷம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

அக் 15, வியாழன்: மாத சிவராத்திரி. கரிநாள்.

அக் 16, வெள்ளி: அமாவாசை. சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் அபிஷேகம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-01-2021

    18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்