SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்

2020-10-06@ 09:54:11

லலிதாம்பிகைக்கு சதுஷ்சஷ்டி கோடி யோகினி ஸேவிதாயை நமஹ என்று வஸின்யாதி வாக் தேவதைகளால் இயற்றப்பட்ட லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒரு திருநாமம் உள்ளது. அந்த மூல யோகினிகள் 64 பேருக்கும் ஒடிஸா மாநிலத்திலுள்ள புவனேஷ்வருக்கு அருகேயுள்ள ஹிராபூர் எனும் ஊரில் தனித்தனியாக சந்நதி அமைந்துள்ளன. இக்கோயில் மிகமிகப் பழமையானதால் சில யோகினிகளின் சிலைகள் சிதைந்துள்ளன. இந்த 64 யோகினிகளை தொடர்ந்து சித்திர வடிவில் ஆன்மிகம் பலன் இதழில் தருவதில் பெருமை கொள்கிறோம். ஏனெனில், இங்குள்ள ஓவியங்கள் அனைத்துமே தியான சித்திரங்கள் ஆகும்.

கருத்தாக்கம்:ந. பரணிகுமார்

ஓவியம்:  V.S. சாய் தருண்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 04-12-2020

    04-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்