இந்த வாரம் என்ன விசேஷம்?
2020-10-03@ 16:09:22

அக் 03, சனி : புரட்டாசி 3வது சனிக்கிழமை.
அக் 04, ஞாயிறு : கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.
அக் 05, திங்கள் : சங்கடஹர சதுர்த்தி. வள்ளலார் அவதாரதினம் (ஆங்கில தேதிப்படி) திருச்செந்தூர் சத்ரு சம்காரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை. திருப்போரூர்
கந்தசுவாமிக்கு அபிஷேகம்.
அக் 06, செவ்வாய் : பஞ்சமி. திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை அருள்மிகு மூக்கையாசுவாமிகள் குருபூஜை. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
அக் 07, புதன் : சஷ்டி : திருநாளைப்போவார் (நந்தனார் குருபூஜை). திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
அக் 08, வியாழன் : சப்தமி. திருக்குற்றாலம், பாபநாசம், திருவம்பல் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் பவனி வரும் காட்சி.
அக் 09, வெள்ளி : அஷ்டமி. திருவண்ணாமலை இடைக்காடர் சித்தர் குருபூஜை. திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான்
கிளி வாகனச் சேவை.
Tags:
இந்த வாரம் என்ன விசேஷம்?மேலும் செய்திகள்
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்