SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்

2020-09-30@ 11:34:03

ஸ்ரீ லலிதாம்பிகைக்கு சதுஷ்சஷ்டி கோடி யோகினி ஸேவிதாயை நமஹ என்று வஸின்யாதி வாக் தேவதைகளால் இயற்றப்பட்ட லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒரு திருநாமம் உள்ளது. அந்த மூல யோகினிகள் 64 பேருக்கும் ஒடிஸா மாநிலத்திலுள்ள புவனேஷ்வருக்கு அருகேயுள்ள ஹிராபூர் எனும் ஊரில் தனித்தனியாக சந்நதி அமைந்துள்ளன. இக்கோயில் மிகமிகப் பழமையானதால் சில யோகினிகளின் சிலைகள் சிதைந்துள்ளன. இந்த 64 யோகினிகளை தொடர்ந்து சித்திர வடிவில் ஆன்மிகம் பலன் இதழில் தருவதில் பெருமை கொள்கிறோம். ஏனெனில், இங்குள்ள  ஓவியங்கள் அனைத்துமே தியான சித்திரங்கள் ஆகும்.

கருத்தாக்கம்: ந. பரணிகுமார்

ஓவியம்:  V.S. சாய் தருண்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-04-2021

    11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • harffghh

    புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

  • robbbaa

    சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!

  • 09-04-2021

    09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-brezil8

    எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்