இந்த வாரம் என்ன விசேஷம்?
2020-09-25@ 15:38:36

செப் 26, சனி : தசமி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கோயிலில் தேரோட்டம்.
செப் 27, ஞாயிறு : ஏகாதசி. திருவோண விரதம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் பல்லக்கு.
செப் 28, திங்கள் : திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
செப் 29, செவ்வாய் : கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் பின்னங்கிளி வாகனத்தில் பவனி.
செப் 30, புதன் : சதுர்த்தசி. நடராஜர் அபிஷேகம்.
அக் 1, வியாழன் : பௌர்ணமி. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதியில் ஸ்ரீஏழுமலையப்பன் புரட்டாசி பௌர்ணமி கருடசேவை.
அக் 2, வெள்ளி : பிரதமை. ஸ்ரீரெட்டியப்பட்டி சுவாமிகள் ஜெயந்தி.
Tags:
இந்த வாரம் என்ன விசேஷம்?மேலும் செய்திகள்
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!