இந்த வாரம் என்ன விசேஷம்?
2020-09-19@ 14:44:07

செப் 19 , சனி : துவிதியை. மதுரை ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜாங்க சேவை.
செப் 20, ஞாயிறு : தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலில் கிருஷ்ணவதாரம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ஸ வாகனத்திலும் பவனி.
செப் 21, திங்கள் : சதுர்த்தி. உப்பிலியப்பன்கோயில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் வெள்ளிப்பல்லக்கில் பவனி.
செப் 22, செவ்வாய் : தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கஜேந்திரமோட்சம்.
செப் 23, புதன் : மதுரை ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமி, வெள்ளி தோளுக்கினியானில் பவனி.
செப் 24, வியாழன் : உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீ ஸ்ரீவாசப் பெருமாள் காலை வெள்ளிப்பல்லக்கி.
செப் 25, வெள்ளி : ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் கண்ணாடிச் சப்பரத்தில் பவனி.
Tags:
இந்த வாரம் என்ன விசேஷம்?மேலும் செய்திகள்
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்