SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2020-09-11@ 14:26:37

செப் 12, சனி: தசமி. மதுரை  ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி காலை ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம்.  ஸ்ரீசெந்தூர்  ஸ்ரீசண்முகர் சிகப்புசாத்தி தரிசனம்.

செப் 13, ஞாயிறு: ஏகாதசி.  ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை. திருச்செந்தூர்  ஸ்ரீசண்முகர் பச்சை சாத்தி தரிசனம்.

செப் 14, திங்கள்: துவாதசி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருமெய்யம்  ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு. ராமநாமத்தின் மகிமையை உணர்த்திய  ஸ்ரீ போதேந்திராள் சுவாமிகள் ஆராதனை.

செப் 15,செவ்வாய்:  திரயோதசி. குரங்கனி  ஸ்ரீமுத்து மாலையம்மன் பவனி. மாத சிவராத்திரி. பிரதோஷம். திருச்செந்தூர்  ஸ்ரீ முருகன் தேரோட்டம்.

செப் 16, புதன்:  சதுர்த்தசி.

செப் 17, வியாழன்:  அமாவாசை. மஹாளய அமாவாசை.  ஸ்ரீவிஷ்வகர்மா ஜெயந்தி. சிருங்கேரி ஜெகத்குரு  ஸ்ரீசந்திரசேகரபாரதி மஹாசுவாமிகள் ஆராதனை.

செப் 18, வெள்ளி: பிரதமை. சந்திர தரிசனம் .  ஸ்ரீவில்லிபுத்தூர்  ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருவிடைமருதூர்  ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு. சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி பாதயாத்திரையாக புறப்படுதல்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • asusiiiee_dravviii1

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்