இந்த வாரம் என்ன விசேஷம்?
2020-03-21@ 10:17:13

மார்ச் 21, சனி : மஹா பிரதோஷம். சகல சிவாலயங்களிலும் இன்று மாலை ஸ்ரீநந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி டவுன் கரிய மாணிக்கப் பெருமாள் கோயிலில் உற்சவாரம்பம். திருவோண விரதம்.
மார்ச் 22, ஞாயிறு : மாத சிவராத்திரி. தண்டியடிகள் நாயனார் குருபூஜை. வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் பாடை காவடி.
மார்ச் 23, திங்கள் : உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் விடாயாற்று. மாலை புஷ்ப யாகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
மார்ச் 24, செவ்வாய் : அமாவாசை. திருபுவனம் ஸ்ரீகோதண்டராம சுவாமி உற்சவாரம்பம். பட்டுக்கோட்டை நாடியம்மன் காப்பு காட்டுதல். வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்தரி ஆரோக்யபீடத்தில் திருஷ்டி தோஷங்கள் விலக ப்ரத்யங்கிரா தேவி ஹோமம்.
மார்ச் 25, புதன் : தெலுங்கு வருடப்பிறப்பு, திருபுவனம் ஸ்ரீகோதண்டராம சுவாமி திருவீதியுலா. உடையாளூர் அம்மன் உற்சவம்.
மார்ச் 26, வியாழன் : சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்சவாரம்பம். அன்ன வாகனத்தில் திருவீதியுலா. திருவேதிக்குடியில் பங்குனி 13, 16 வரை உதயகாலத்திலும், 15 முதல் 20 வரையில் நந்திமங்கை என்கிற நெல்லிச்சேரியில் மாலை 5 மணிக்கும் சூரிய பூஜை.
மார்ச் 27, வெள்ளி: மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம். திருவிடைமருதூர் ஸ்ரீபிரஹத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
Tags:
இந்த வாரம் என்ன விசேஷம்?மேலும் செய்திகள்
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
இந்த வாரம் என்ன விசேஷம்?
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!