SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உளுந்து பொடி சாதம்

2020-03-16@ 14:17:42

தேவையான பொருட்கள்:-

உதிராக வடித்த சாதம்       - 2 கப்,
எலுமிச்சை சாறு             - 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு                               -1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை                  - சிறிதளவு,
நெய்                               - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு                              - தேவைக்கு.
பொடிக்க: முழு உளுந்து    - 4 டேபிள் ஸ்பூன்,
துவரம் பருப்பு                   -1 டேபிள் ஸ்பூன்,
கொப்பரைத் தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் வற்றல்                - 8,
பெருங்காயத் தூள்            - அரை டீஸ்பூன்,
எண்ணெய்                       - 2 டீஸ்பூன்.

செய்முறை:

பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை, மிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடிக்க வேண்டும்.. நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளித்துப் பொடியோடு சேர்த்துக் கலக்க வேண்டும்.. சாதத்தில், பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறி நிவேதனம் செய்யவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

  • vietnam22

    வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்