SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மால்புவா

2020-03-16@ 14:16:17

செய்ய தேவையான பொருட்கள்:-
  
 1 கப் மைதா
 1 கப் கோதுமை மாவு
 1 கப் ரவை
 1/2 கப் துருவிய பன்னீர்
 1 கப் சர்க்கரை
 1 கப் தண்ணீர்
 நெய் - தேவையான அளவு
 1/2 தேக்கரண்டி  உலர்பருப்புகள்
 1 டீக்கரண்டி பெருஞ்சீரகம்
 1 டீக்கரண்டி ஏலக்காய் தூள்
 
செய்முறை :

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் சர்க்கரை மற்றும் அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இவற்றை நூல் தன்மை அடையும் வரை பாகு காய்ச்ச வேண்டும். பின்பு ஒரு பெரிய கிண்ணத்தில் மைதா, கோதுமை மாவு, ரவை, பன்னீர், பெருஞ்சிரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். பின்பு அதில் சக்கரைப் பாகினை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். குறிப்பாக கலவையானது கட்டிப்படாமல் இருக்க வேண்டும். இந்த மாவு நடுத்தர நிலையில் இருக்க வேண்டும். இவை வறண்டு காணப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை 3-4 மணிநேரம் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு நெய்யை ஊற்றிக் கொண்டு, அதன் மீது கலந்து வைத்துள்ள மாவை பரப்பி ஊற்றவும். மாவானது ஒருபக்கம் வெந்தவுடன் மறுப்பக்கம் வேகவைத்து எடுத்து நிவேதிக்கவும்..

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்