சந்திரகலா
2020-02-03@ 15:48:10

தேவையான பொருட்கள்:
மைதா: கால் கிலோ,
உப்பு - ஒரு சிட்டிகை,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
பால்கோவா, சர்க்கரை -தலா அரை கப்,
பொடித்த ஏலக் காய் - 2 டீஸ்பூன்,
பொடித்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்.
சர்க்கரை - 2 கப்,
தண்ணீர் - 1 கப்.
செய்முறை
முதலில் மைதா, உப்பு, நெய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அழுத்திப் பிசைந்து கொள்ளவும். பூரணம் செய்ய தரப்பட்டுள்ள பொருட்களை கலந்து கொள்ளவும். சர்க்கரை, தண்ணீர் இரண்டையும் கலந்து கொதிக்கவிட்டு பிசுக்குப் பதம் வந்தவுடன் இறக்கிவைக்கவும். பிசைந்த மாவை சிறுசிறு வட்டங்களாக இட்டு … தயாராக வைத்துள்ள பூரணத்தை உள்ளே வைத்து மடித்து ஓரத்தை ஒட்டி, பிறகு ஓரத்தை சிறிது வடிவமைத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து… சூடான சர்க்கரைப் பாகில் நனைத்து எடுக்கவும். சுவையான சந்திரகலா தயார்.
Tags:
சந்திரகலாமேலும் செய்திகள்
கிருஷ்ண கலய பிரசாதம்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!