முடக்கத்தான் முறுக்கு
2020-01-27@ 14:45:15

தேவையானவை:
அரிசி மாவு - ஒரு கப்,
கடலை மாவு - அரை கப்,
வெண்ணெய் - அரை டீஸ்பூன்,
ஓமம், மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,
முடக்கத்தான் இலை, புதினா - தலா ஒரு கைப்பிடி,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
முடக் கத்தான், புதினா இலைகளை மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, ஓமம், மிளகுத்தூள், பச்சை மிளகாய் விழுது, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் இலைச் சாறு சேர்த்து (தேவைப் பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்), முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
Tags:
முடக்கத்தான் முறுக்குமேலும் செய்திகள்
கிருஷ்ண கலய பிரசாதம்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!