வேர்க்கடலை உருண்டை
2019-12-03@ 13:53:38

தேவையான பொருட்கள்:
1 கப் வேர்க் கடலை (காய்ந்தது)
1/2 கப் வெல்லம்
1/2 கப் தண்ணீர்
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு அடி கனமான கடாயில், வேர்க்கடலையை மிதமான தீயில் வறுத்துக்கொள்ளவும். ஆறவைத்து, நன்கு உள்ளங்கைகளால் தேய்த்து, தோலை முற்றிலுமாக நீக்கி விடவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில், வெல்லம், தண்ணீர் சேர்த்து, வெல்லத்தை கரைக்கவும்.கரைந்ததும் வடிகட்டவும். மீண்டும் பாத்திரத்தை நன்கு கழுவி விட்டு, வெல்ல பாகை காய்ச்சவும். ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து, பாகு பதம் வந்து விட்டதா என்று பார்க்கவும். சிறு துளிகளை ஊற்றி, விரல்களால் உருட்ட முடிய வேண்டும். இது தான் சரியான உருட்டு பதம். அடுப்பிலிருந்து இறக்கி, வேர்க்கடலையை சேர்க்கவும். கையில் நெய் தடவிக்கொண்டு, சிறிது சிறிதாக எடுத்து, உருண்டைகளாக, கெட்டியாக உருட்டவும்.
மேலும் செய்திகள்
கிருஷ்ண கலய பிரசாதம்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!