ஜவ்வரிசி வடை
2019-12-03@ 13:52:34

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
வேர்க்கடலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி இலை - 2 மேஜைக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
ஜவ்வரிசியை அலசி, 3 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை, வேகவைத்து, மசித்துக்கொள்ளவும். வேர்க்கடலையை மிதமான தீயில் வறுத்து, தோல் நீக்கி, கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். ஊறிய ஜவ்வரிசியை, தண்ணீரில்லாமல் நன்கு வடித்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, பொடியாக அறிந்த பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, எலுமிச்சைச் சாறு, அரிசி மாவு, உப்பு சேர்த்து, ஒன்றாக பிசைந்து கொள்ளவும். ஒரே அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். எண்ணெய்யை காயவைத்து, வடைகளாக தட்டி, 4 அல்லது 5 ஒரே சமயத்தில் பொரிக்கலாம். இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். மண(ய)க்கும் ஜவ்வரிசி வடை தயார்.

மேலும் செய்திகள்
கிருஷ்ண கலய பிரசாதம்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!