புழுங்கல் அரிசி முள்ளு முறுக்கு
2019-11-28@ 11:44:32

தேவையானவை:
புழுங்கல் அரிசி - 3 கப்,
கடலை மாவு - ஒரு கப்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிக்க.
செய்முறை:
புழுங்கல் அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து, அதனு டன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கிரைண்டரில் போட்டு அதிகம் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். இத்துடன் கடலை மாவு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து பிசையவும். ஒரு கரண்டி சூடான எண்ணெயை மாவின் மேல் ஊற்றி, மீண்டும் நன்றாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, முறுக்கு குழலில் ஒற்றை நட்சத்திர அச்சைப்போட்டு மாவை உள்வைத்து, எண்ணெயில் வட்டமாகப் பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
மேலும் செய்திகள்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!!