காக்கை வாகனம்
2019-11-20@ 17:05:31

கூடி வாழும் பறவைகளில் காகம் ஒன்றாகும். தினமும் காக்கைக்கு பிடி சோற்றை இட்ட பின்னரே உணவருந்தும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகின்றது. காகத்தை பித்ரு தேவதைகளின் வடிவமாகப் போற்றுகின்றனர். நீத்தார் சடங்குகளில் காக்கைக்கு உணவிடுவது முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.
வாரிக் கொடுப்பதில் வரையற்ற வள்ளலாகவும், அழித்துத் தேய்த்து வாட்டி வதைப்பதில் பெரியவராகவும் இருக்கும் சனிபகவான் காக்கை வாகனத்தைக் கொண்டிருக்கின்றார். சனி பகவானைக் காக்கை வானகத்தில் வலம் வரச் செய்து விழா செய்கின்றனர். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி ஆலயத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் உலகப் புகழ் பெற்ற தெய்வமாக விளங்குகிறார். இங்கு சிறப்பு நாட்களிலும் சனிப் பெயர்ச்சி விழாக்களின் போதும் சனி பகவானைத் தங்கக் காக்கை வானத்தில் அலங்கரித்து விழா நடத்துகின்றனர்.
Tags:
காக்கை வாகனம்மேலும் செய்திகள்
கடலில் குளித்தால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்குமா?
மாட்டுப் பொங்கல் எப்படி கொண்டாட வேண்டும்?
பங்குச் சந்தையில் கிரகங்களின் விளையாட்டு
இல்லந் தோறும் தெய்வீகம் கற்பூரத்தின் பயன்கள்
முயலகன் யார்?
எந்தெந்த ராசிக்கு ஏழரைச் சனி? என்னென்ன செய்ய வேண்டும்?
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்