SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லலிதா ஸஹஸ்ரநாம த்யான ஸ்லோக தேவியர்

2019-09-25@ 13:53:57

வஸின்யாதி வாக்தேவியர் லலிதாம்பிகையைக் குறித்து லலிதா ஸஹஸ்ரநாமம் எனும் மகத்தான துதியை இந்த உலகிற்கு அருளினர். 1000 நாமங்களும்  தேவியின் பல்வேறு வைபவங்களை பரக்கப் பேசுகின்றன. அந்த லலிதா ஸஹஸ்ரநாமத்தின் த்யான ஸ்லோகங்களில் கூறப்பட்ட வர்ணனைகளின்படி உள்ள தேவியரை இங்கு தரிசித்து மகிழலாம்.

த்யானம் 1.

ஸிந்தூராருண விக்ரஹாம் த்ரிநயனாம் மாணிக்யமௌளிஸ்புரத்
தாரா நாயக சேக ராம் ஸ்மிதமுகீம் ஆபீன வக்ஷோருஹாம்    
பாணிப்யாம் அளிபூர்ண ரத்ன சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம்
ஸெளம்யாம் ரத்ன கடஸ்த ரக்தசரணாம் த்யாயேத் பராமம்பிகாம்

த்யானம் 2.

அருணாம் கருணாதரங்கி தாக்ஷீம் த்ருதபாசாங்ச புஷ்ப பாண சாபாம்
அணிமாதி பிராவ்ருதாம் மயூகை : அஹமித்யேவ விபாவயே பவானீம்

த்யானம் 3.

த்யாயேத் பத் மாஸனஸ்தாம் விகஸிதவதனாம் பத்ம பத்ராய தாக்ஷீம்
ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலிதலஸத் ஹேமபத்மாம் வராங்கீம்   
ஸர்வாலங்கார யுக்தாம் ஸததமப யதாம் பக்த நம்ராம் பவானீம்
ஸ்ரீ வித்யாம் சாந்தமூர்த்திம் ஸகல ஸூரநுதாம் ஸர்வஸம்பத் ப்ரதாத்ரீம்

த்யானம் 4.

ஸகுங்கும விலேபனாம் அளிகசும்பி கஸ்தூரிகாம்
ஸமந்த ஹலிதேக்ஷணாம் ஸசரசாப பாசாங்குசாம்  
அசேஷ ஜன மோஹினீம் அருணமால்யபூ ஷாம்பராம்
ஜபா குஸூம பாஸூராம் ஜபவிதௌ ஸ்மரேதம்பிகாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

  • vietnam22

    வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்