SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவராத்திரி பிரசாதங்கள் கல்கண்டு பாத்

2019-09-25@ 13:43:26

தேவையான பொருட்கள்
 :
பச்சரிசி - 100 கிராம்    
பால் - 100 மி.லி.
நெய் - 50 கிராம்
கற்கண்டு - 100 கிராம்
உலர்ந்த திராட்சை - 15 கிராம்
முந்திரி - 15 கிராம்
ஏலக்காய்த் தூள் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறிய பிறகு 200 மி.லி. கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக விடவும். தண்ணீர் சுண்டிய பின் பால் ஊற்றவும். பால் சுண்டி அரிசி கூழாக வெந்தபின் ஒரு 15 கிராம் நெய் கலந்து பிறகு கல்கண்டைக் கலக்கவும். 10 நிமிடம் சிறு தீயில் கொதித்த பின் இறக்கி ஏலக்காய்த் தூளைக் கலக்கவும். மீதி நெய்யை நன்கு காய வைத்து திராட்சை, முந்திரியை நெய்யில் வறுத்து, நெய்யோடு கல்கண்டு பாத்தில் கலக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

  • odisha_park

    இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்