SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோயில் விழா

2019-09-04@ 14:09:04

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோயில் விழா நடந்தது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பொரிய மாரியம்மன் பண்டிகை, கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் காப்புகட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மறு காப்பு கட்டுதல் அரண்மனை பொங்கல், வடிசோறு மாவிளக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தீமித்திருவிழா நடந்தது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ேநர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, தீ மிதித்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து அலகு குத்துதல், மாவிளக்கு, வண்டிவேடிக்கை, சாமி புறப்படுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்