SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்

2019-04-22@ 14:39:51

சேலம்: சேலம் அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக உற்சவம் நடந்தது. நேற்று காலை கோமாதா பூஜையும், மூலவர் ராமர், சீதா, லட்சுமணனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. காலை 9 மணி மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் சீர்வரிசை அழைப்பு நிகழ்ச்சியும், 10.30 மணிக்கு கோதண்ட ராமருக்கும், சீதாலட்சுமிக்கும் திருக்கல்யாணம், பட்டாபிஷேக உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தை சுதர்சன பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். அதை தொடர்ந்து அன்னதானமும், மாலை 5 மணியளவில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்