SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2019-03-29@ 17:31:36

மார்ச் 30, சனி  

திருவெள்ளறை ஸ்ரீஸ்வேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்கக் குதிரை வாகனத்திலும் பவனி. உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் காலை பல்லக்கு, வெண்ணெய்த்தாழி சேவை. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரஸ்வாமி சம்வத்ஸராபிஷேகம்.

மார்ச் 31, ஞாயிறு  

ஏகாதசி. திருவோண விரதம். திருவெள்ளறை ஸ்ரீஸ்வேதாத்திரிநாதர் தேரோட்டம். ஒழுகைமங்கலம் மாரியம்மன் உற்சவாரம்பம். சென்ன மல்லீஸ்வரர் விடாயாற்று உற்சவம்.

ஏப்ரல் 1, திங்கள்  

ஒழுகைமங்கலம் ஸ்ரீ மாரியம்மன் யாளி வாகனத்தில் பவனி.

ஏப்ரல் 2, செவ்வாய்  

பிரதோஷம். தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா. தண்டியடிகள் நாயனார் குரு பூஜை. மேலஉளூர் பரிதியப்பர் கோயிலில் சூரிய பூஜை.

ஏப்ரல் 3, புதன்  

மாத சிவராத்திரி. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அன்ன வாகனத்தில் திருவீதியுலா. மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி தங்க சூரியப் பிரபையில் வேணுகோபால திருக்கோலமாய்க் காட்சி. உடையாளூர் உற்சவம்.

ஏப்ரல் 4, வியாழன்  

அமாவாசை. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதியுலா. ஏரல் ஸ்ரீஅருணாசல சுவாமிகள் திருவிழா.

ஏப்ரல் 5, வெள்ளி  


தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பொங்கல் பெருவிழா. மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை. திருநெல்வேலி ஸ்ரீகரிய மாணிக்கப் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gurunanak30

    குருநானக் ஜெயந்தி!: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

  • bushfire30

    ஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ!: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..!!

  • thiruvannamalai30

    அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!: புகைப்படங்கள்

  • vivasayigal30

    நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்!: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்