பலன் தரும் ஸ்லோகம் : (உணவு தங்கு, தடையின்றி கிடைக்க)
2019-03-29@ 17:30:05

அர்கா பாமருணாம் பராவ்ருதத நூமாநந்த பூர்ணாநநாம்
முக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்
தேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகராம்போஜ தர்வீகரா
த்யாயேச் சங்கரவல்லபாம் த்ரிநயநாமம்பாம் ப்ரவலம்பால காம்
அன்னபூர்ணா த்யானம்
பொருள்:
அன்னபூரணி அம்பிகை உதயசூரியனைப்போன்று ஒளி பொருந்திய முகமும், பூரண சந்திரனைப் போன்ற திருமுகமும் கொண்டு, முக்தாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். அன்னையின் கைகளில் அம்ருதம் போன்ற அன்ன பாத்திரம் பிரகாசிக்கின்றது.
(இத்துதியை வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்தால் உணவுப்பஞ்சம் ஏற்படாதிருக்கும்.)
மேலும் செய்திகள்
பலன் தரும் ஸ்லோகம் (அனைத்து விருப்பங்களும் நிறைவேற...)
பலன் தரும் ஸ்லோகம் (செல்வம் தரும் பத்மாவதி துதி)
பலன் தரும் ஸ்லோகம் (காச நோய் மற்றும் நரம்பு நோய்கள் தீர)
சனி மகிழ ஒரு ஸ்லோகம்
பலன் தரும் ஸ்லோகம் (நல்லன அருளும் நடராஜர் தசகம்)
பலன் தரும் ஸ்லோகம்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!