SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் : (சிவபெருமானின் அருளால் சகல செல்வங்களும் பெற...)

2019-03-01@ 17:32:35

அவ்யாத்கபர்த கலிதேந்து கல: கராத்த
ஸூலாக்ஷஸூத்ரக கமண்டலுடங்கரம்ஸ:
ரக்தாபவர்ணவஸநோருண பங்கஜஸ்த்தோ
நேத்ரத்ரயோல்லஸித வக்த்ரஸரோருஹோ
வ:ஊர்த்வ பட்.

பொதுப் பொருள்:

சண்டேஸ்வரரின் மந்திரம் இது. அவர் சிவபக்தர். சிவாம்சம் பொருந்தியவர். நந்தியும், சண்டிகேஸ்வரரும் ஈசனருள் பெற்றோரில் அதிமுக்கியமானவர்கள். இவரை தரிசித்தால்தான் சிவதரிசன பலன் கிட்டும்.
 
(இந்த மந்திர ஜபத்தினால் ஜன வசியம், ராஜ வசியம், தன வசியம் போன்றவை கிட்டும். சகல செல்வங்களும் பெறலாம். முக்கியமாக ஈசனின் திருவருள் எளிதில் கிட்டும்.)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gurunanak30

    குருநானக் ஜெயந்தி!: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

  • bushfire30

    ஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ!: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..!!

  • thiruvannamalai30

    அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!: புகைப்படங்கள்

  • vivasayigal30

    நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்!: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்