SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் : (நாகதோஷம் நீங்க... மங்கலங்கள் பெருக...)

2019-02-08@ 17:15:47

ராகு துதி

அர்த்த காயம் மஹாவீரம் சந்த்ராதிய விமர்தனம்
ஸிம்ஹிகா கர்பஸம்பூதம்  தம் ராஹும் ப்ரணமாம்யஹம்.

பொதுப் பொருள்:

பாதி கடவுள் பாதி பாம்புருவமும் கொண்டு வியக்கத்தக்க வலிமை கொண்டவரும், சூர்ய சந்திரர்களின் பிரகாசத்தைக் கிரகண காலத்தில் குறைப்பவரும், ஸிம்ஹிகையின் மகனுமான ராகு பகவானை வணங்குகிறேன்.

கேது துதி

பலாச புஷ்ப ஸங்காசம் தாரகாக்ரஹ மஸ்தகம்
ரெளத்ரம் ரெளத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.

பொதுப் பொருள்:

சிவந்த பலாச புஷ்பத்தைப் போன்றவரும், நட்சத்திரங்களுக்கும், கிரகங்களுக்கும் தலைவரும்,  உக்ர தன்மையினை உடையவருமான கேது பகவானை வணங்குகிறேன்.

(இத்துதிகளை ராகு  கேது பெயர்ச்சி (13.2.2019) அன்று ஜபம் செய்தால் நாகதோஷம் நீங்கும். மங்கலங்கள் பெருகும்.)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pramos1

    கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

  • pamaka1

    20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

  • jammuele1

    ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

  • nuclearscientist1

    ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்