பலன் தரும் ஸ்லோகம் : (நிம்மதியாக தூங்க...)
2019-01-25@ 17:18:12

விபும் வேணுநாதம் சாந்தம் துரந்தம்
ஸ்வயம் லீலயா கோபவேஷம் ததானம்
ஸ்வாம் ப்ருந்தகானந்தனம் சாருஹாஸம்
ப்ரப்ரம்ஹலிங்கம் பஜே பாண்டுரங்கம்.
பாண்டுரங்கன் துதி.
பொதுப் பொருள்:
பிரபுவும், குழலூதி நிற்பவரும் ஆதி அந்தமில்லாதவரும், கோபத்தைக் காட்டும் கபட வேடத்தைத் தரித்தவரும், ஆநிரைகளுக்கு ஆனந்தத்தை அளிப்பவரும், பரவசமூட்டும் புன்சிரிப்பை உடையவரும், எங்கும் நிறைந்த பரப்ப்ரம்மமாகத் திகழ்பவருமான பாண்டுரங்கனைத் துதிக்கிறேன்.
(இந்த துதியை இரவு படுக்கைக்குச் செல்லும் முன் துதித்தால் தீய கனவுகள் தொல்லைப் படுத்தாது. நிம்மதியான உறக்கம் வரும்.)
மேலும் செய்திகள்
பலன் தரும் ஸ்லோகம் (அனைத்து விருப்பங்களும் நிறைவேற...)
பலன் தரும் ஸ்லோகம் (செல்வம் தரும் பத்மாவதி துதி)
பலன் தரும் ஸ்லோகம் (காச நோய் மற்றும் நரம்பு நோய்கள் தீர)
சனி மகிழ ஒரு ஸ்லோகம்
பலன் தரும் ஸ்லோகம் (நல்லன அருளும் நடராஜர் தசகம்)
பலன் தரும் ஸ்லோகம்
18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்