பலன் தரும் ஸ்லோகம்(செவ்வாய் தோஷம் விலக...)
2019-01-18@ 17:28:37

1. ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்
2. ஓம் கார்திகேயாய வித்மஹே வள்ளீநாதாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்த ப்ரசோதயாத்
3. ஓம் மஹாசேனாய வித்மஹே ஷடானனாய தீமஹி
தன்னோ ஸ்கந்தஹ் ப்ரசோதயாத்
4. ஓம் தத்புருஷாய வித்மஹே சிகித்வஜாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்த ப்ரசோதயாத்
5. ஓம் ஷடானனாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்த ப்ரசோதயாத்
6. ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்த ப்ரசோதயாத்
சுப்ரமண்ய காயத்ரி மந்திரங்கள்.
பொதுப்பொருள்: மிகவும் சக்தி வாய்ந்த இந்த சுப்ரமண்ய காயத்ரி மந்திரங்களை செவ்வாய்க்கிழமைகளில் படித்து வர குஜதோஷம் எனும் செவ்வாய் தோஷம் விலகும்.
மேலும் செய்திகள்
பலன் தரும் ஸ்லோகம் (அனைத்து விருப்பங்களும் நிறைவேற...)
பலன் தரும் ஸ்லோகம் (செல்வம் தரும் பத்மாவதி துதி)
பலன் தரும் ஸ்லோகம் (காச நோய் மற்றும் நரம்பு நோய்கள் தீர)
சனி மகிழ ஒரு ஸ்லோகம்
பலன் தரும் ஸ்லோகம் (நல்லன அருளும் நடராஜர் தசகம்)
பலன் தரும் ஸ்லோகம்
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!