மாதேப்பள்ளி கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்
2018-10-08@ 15:57:29

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த பிஆர்ஜி மாதேப்பள்ளியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. காலை 10.30 மணியளவில் ஸ்ரீ சுதர்ஷண ஹோமம், 11.30 மணியளவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலை சுவாமி ஊர்வலம், பூஜை கூடை புறப்படுதல், கருடகம்பம் விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியும், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்
களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்
சக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
வேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்
பங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை