SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக விழாக்களின் சங்கமம் பொங்கல்

2018-01-12@ 17:05:48

தமிழர்களின் அடையாள விழா. அதனால்  தமிழர் திருநாள் என உலகம்முழுவதுமுள்ள தமிழர்களால் அழைக்கப்படுகிறது. அதிலும் இரண்டு ஆண்டுகளாக திராவிடர் திருநாள் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். எப்படி அழைத்துக் கொண்டாலும் பொங்கல் ஒவ்வொரு ஆண்டும் 4 நாட்களும் உற்சாகம், மகிழ்ச்சி, களிப்பு, பூரிப்புகளை பொங்க வைப்பவை. உலகில் கொண்டாடும் புத்தாண்டு, அறுவடை திருநாள், ஆயுதபூஜை, நன்றி தெரிவிக்கும் நாள், முதியோர்களை வணங்கும் நாள், நீத்தார் வழிபாடு செய்யும் நாள், சுற்றுலா தினம், காதலர் தினம், நண்பர்கள்தினம், தலைதீபாவளி என அனைத்து விழாக்களும் பொங்கல் திருநாட்களில் கொண்டாடி தீர்க்கின்றனர் தமிழர். அதனால் பொங்கல் தமிழர்களின் விழாவாக மட்டுமல்ல உலக விழாக்களின் சங்கமமாக இருக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • af-earthquake-19

    ஆப்கனுக்கு மற்றொரு அடி! அடுத்தடுத்து நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி, பலர் படுகாயம்..!!

  • Thaipoosam

    ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்