நெல்லை கல்குவாரி விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு கல்குவாரி சங்கம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
6:28:08 PMதிருப்பத்தூர் அருகே எகிலி ஏரியில் மீன்பிடிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
6:10:10 PMஇங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிப்பு
6:02:02 PMதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு
5:42:11 PMகோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி மதுவிருந்து நடத்தியது தொடர்பாக 3 பேர் கைது
5:33:50 PMமதுரை கொட்டாம்பட்டி அருகே 4 வழிச்சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 சகோதரர்கள் உயிரிழப்பு
5:15:11 PMநெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கி இருந்த 6-வது நபரின் உடல் பாறை இடுக்கில் இருப்பது கண்டறியப்பட்டது
5:00:48 PMகடலூர் மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை
4:53:09 PMசென்னை கோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி நடந்த மதுவிருந்து நடந்த தனியார் மதுபான கூடத்திற்கு காவல்துறை சீல் வைத்துள்ளனர்
4:33:12 PMபாலிடெக்னிக் கல்லூரி படிப்புகளுக்கு கட்டணம் உயர்வு: AICTE அறிவிப்பு
3:51:07 PMவெப்பச்சலனத்தால் மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
3:34:25 PMபொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்தப்பட்டுள்ளது புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE
3:25:06 PMஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்க தனி விமானத்தில் ஜப்பான் சென்றார்
2:51:03 PMகோட்டூர் அருகே உக்கடை கமலாபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு
2:30:46 PM
