கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசியபடி சென்று இளைஞரின் செல்போன் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு
12:14:41 PMஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திமுக அமைச்சர்கள் ஆலோசனை
12:06:10 PMமணப்பாறை அருகே கருங்குளம் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 22 பேர் காயம்
12:00:41 PMமயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 85 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது: அமைச்சர் மெய்யாநாதன்
11:52:52 AMமேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன்
11:51:55 AMதமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிகளுக்கான தேர்வு இன்று நடக்கிறது
11:40:54 AMகாஞ்சிபுரம் உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகள் உலகம் முழுவதையும் வியக்க வைக்கிறது: பிரதமர் மோடி
11:33:20 AMசென்னை கீழ்ப்பாக்கத்தில் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது
11:30:35 AMமருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
10:58:44 AMகாது, மூக்கு, தொண்டை, தலை, கழுத்து தொடர்பான மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
10:53:36 AMஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக ஈரோடு நகரம் முழுவதும் 35 இடங்களில் வாகன சோதனை
10:49:38 AMதிண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
10:41:40 AMசென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
10:36:59 AMவிக்கிரவாண்டி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு விச்சு
10:34:45 AM
