நெல்லை: கூத்தங்குழியில் ரீகன் என்பவரை கொலை செய்த வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ல் ரீகன் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டும் வெடிகுண்டு வீசியும் கொலை செய்யப்பட்டார். வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. கணேசன், சிலம்பரசன், ஜான்பால், சஞ்சய், ஜேம்ஸ், அந்தோணி மைக்கேல் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை
0
previous post