தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெறுகின்றனர். இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் (மே.31) ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.