கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஜூலை 23ல் கைதான 9 மீனவர்களில் 7 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. படகு ஓட்டுநர் ராபர்ட் என்பவருக்கு ஓராண்டு சிறையும், ஹரிகிருஷ்ணனுக்கு 18 மாதம் சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை
previous post