நெல்லை: நாங்குநேரி அடுத்த மூன்றடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ரூ.75 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய சோதனையில் வாகனத்தில் ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. சீமைசாமி, கோபாலகிருஷ்ணன், கிருஷ்ண சங்கர், தங்கராஜ் ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்
previous post