Sunday, May 18, 2025
Home செய்திகள்Latest பாகிஸ்தானில் இருந்து அட்டாரி எல்லை வழியாக இதுவரை 745 இந்தியர்கள் நாடு திரும்பினர்

பாகிஸ்தானில் இருந்து அட்டாரி எல்லை வழியாக இதுவரை 745 இந்தியர்கள் நாடு திரும்பினர்

by Karthik Yash

அட்டாரி: அட்டாரி எல்லை வழியாக இதுவரை 745 இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பினர்.
இருதரப்பிலும் வெளியேறுவதால் இருநாடுகளிலும் உள்ள உறவினர்கள் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர். கடந்த 3 நாட்களில் இந்தியாவில் இருந்து 509 பாகிஸ்தானியர்கள் வெளியேறி உள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi